/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
/
வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
PUBLISHED ON : ஆக 06, 2024

1. நாளந்தா பல்கலை எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது
A. உத்தர பிரதேசம் B. பீஹார் C. ராஜஸ்தான் D. உத்தரகண்ட்
2. மஹாராஷ்டிரா கவர்னராக பதவியேற்றவர் யார்
A. கைலாசநாதன் B. ஓம் பிரகாஷ் மாத்துார் C. சி.பி.ராதாகிருஷ்ணன் D. இல.கணேசன்
3. சமீபத்தில் கேரளாவின் எந்த மாவட்டத்தில் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது
A. திருவனந்தபுரம்B. வயநாடுC.இடுக்கிD. எர்ணாகுளம்
4. ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் 2 பதக்கம் வென்ற முதல் இந்தியர்
A. அபினவ் பிந்த்ரா B. நீரஜ் சோப்ரா C. பி.வி.சிந்து D. மனு பாகர்
5. இந்தியாவுடன் நீண்ட துாரம் எல்லையை பகிர்ந்துள்ள நாடு
A. பூடான் B. பாகிஸ்தான் C. வங்கதேசம்D. நேபாளம்
6. இந்தியாவின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் மாநிலம் எது
A. கேரளா B. அருணாச்சல பிரதேசம் C. ஆந்திரா D. தமிழகம்
விடைகள்: 1. B 2. C 3. B 4. D 5. C 6. C