தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...

வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...

வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...


PUBLISHED ON : அக் 15, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 15, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. சமீபத்தில் எந்த மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ., ஹாட்ரிக் வெற்றி பெற்றது

A. மத்திய பிரதேசம் B. ஹரியானா C. ராஜஸ்தான்D. காஷ்மீர்

2. டென்னிஸ் ஒற்றையரில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்

A. ரபெல் நடால் B. ஜோகோவிச் C. ரோஜர் பெடரர்D. ஆன்டி முர்ரே

3. 13ம் நுாற்றாண்டை சேர்ந்த திருக்குறுங்குடி கோயில் அமைந்துள்ள மாவட்டம்

A. கன்னியாகுமரி B. திருநெல்வேலிC. தென்காசி D. துாத்துக்குடி

4. விமானத்தை கண்டுபிடித்தவர்கள்

A. மார்க்கோனி B. ஐன்ஸ்டீன் C. ரைட் சகோதரர்கள் D. ஸ்மித் சகோதரர்கள்

5. 2024 இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்வான ஹான் காங், எந்த நாட்டை சேர்ந்தவர்

A. வடகொரியா

B. மியான்மர்

C. ஸ்வீடன்

D. தென் கொரியா

6. மறைந்த தொழிலபதிபர் ரத்தன் டாடா, எந்த நாட்டில் உயர்கல்வி முடித்தார்

A. ரஷ்யா

B. ஜெர்மனி

C. அமெரிக்கா

D. பிரிட்டன்

7. இந்தியாவின் உயரிய பாரத ரத்னா விருது பெற்றவர்கள் எத்தனை பேர்

A. 36

B.48

C. 53

D. 56

8. சமீபத்தில் கிழக்கு ஆசிய மாநாடு எந்த நாட்டில் நடைபெற்றது

A. வியட்நாம்

B. லாவோஸ்

C. இந்தியா

D. மாலத்தீவு

விடைகள்

1. B

2. B

3. B

4. C

5. D

6. C

7. C

8. B

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us