/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
/
வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
PUBLISHED ON : ஜன 21, 2025

1. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் யார்
A. மாதவன் நாயர் B. நாராயணன் C. சிவன் D. சோம்நாத்
2. இந்தியாவின் முதல் தேசிய விளையாட்டு பல்கலை எங்குள்ளது
A. உத்தரபிரதேசம் B. மணிப்பூர் C. தமிழகம் D. பீஹார்
3. தமிழகத்தில் கடற்கரை மாவட்டங்கள் எத்தனை உள்ளன
A. 12 B. 10 C. 16 D. 14
4. அமெரிக்க அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகை எந்த நகரில் உள்ளது
A. வாஷிங்டன் B. சிகாகோ C. சான் பிரான்சிஸ்கோ D. நியூயார்க்
5. இரண்டு விண்கலத்தை ஒன்றிணைத்த முதல் நாடு எது
A. அமெரிக்கா B. ரஷ்யா C. இந்தியா D. சீனா
6. நாகாலாந்து தலைநகர் எது
A. திஸ்பூர் B. அகர்தலா C. கோஹிமா D. கேங்டாக்
விடைகள்: 1. B 2. B 3.D 4. A 5. A 6. C