தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது உர நிறுவனம்

அழைக்கிறது உர நிறுவனம்

அழைக்கிறது உர நிறுவனம்


PUBLISHED ON : ஜன 02, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 02, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவனந்தபுரத்தில் உள்ள உரம், ரசாயனம் நிறுவனத்தில் (பாக்ட்) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: டெக்னீசியன் 56, சீனியர் மானேஜர் 4, உதவி மானேஜர் 2 என மொத்தம் 62 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டெக்னீசியன் பணிக்கு பி.எஸ்சி., வேதியியல், மற்ற பணிகளுக்கு பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.

வயது: 23.1.2024 அடிப்படையில் டெக்னீசியன், உதவி மானேஜர் 35, மற்ற பணிக்கு 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு

தேர்வு மையம்: கொச்சி

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: மானேஜர் பணிகளுக்கு ரூ. 1180, மற்ற பணிக்கு ரூ. 590. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை

கடைசிநாள்: 23.1.2024

விபரங்களுக்கு: fact.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us