/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
இந்திய ரயில்வேயில் 5696 பணியிடங்கள்
/
இந்திய ரயில்வேயில் 5696 பணியிடங்கள்
PUBLISHED ON : ஜன 23, 2024

இந்திய ரயில்வேயில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்: அசிஸ்டென்ட் லோகோ பைலட் பிரிவில் பிளாஸ்பூர் 1316, பெங்களூரு 473, செகந்திராபாத் 758, சென்னை 148, கோல்கட்டா 345, பிரயாக்ராஜ் 296, போபால் 284, புவனேஷ்வர் 280, ஆமதாபாத் 238, அஜ்மர் 228, திருவனந்தபுரம் 70 உட்பட 5696 காலியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.7.2024 அடிப்படையில் 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250
கடைசிநாள்: 19.2.2024
விபரங்களுக்கு: rrbchennai.gov.in