sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

தேசிய பாதுகாப்பு அகாடமியில் வாய்ப்பு

/

தேசிய பாதுகாப்பு அகாடமியில் வாய்ப்பு

தேசிய பாதுகாப்பு அகாடமியில் வாய்ப்பு

தேசிய பாதுகாப்பு அகாடமியில் வாய்ப்பு


PUBLISHED ON : ஜன 30, 2024

Google News

PUBLISHED ON : ஜன 30, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புனேயில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: எம்.டி.எஸ்., 151, லோயர் டிவிஷன் கிளார்க் 16, சமையலர் 14, டிரைவர் 3, டிராப்ட்ஸ்மேன் 2, கார்பென்டர் 2, பயர்மேன் 2, டெக்னிக்கல் அட்டென்டன்ட் 4, ஸ்டெனோகிராபர் 1 உட்பட மொத்தம் 198 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: எம்.டி.எஸ்., பணிக்கு பிளஸ் 2, கிளார்க் பணிக்கு பிளஸ் 2 உடன், தட்டச்சு திறன் தேவைப்படும். மற்ற பணிக்கு பிரிவு வாரியாக மாறுபடும்.

வயது: 16.2.2024 அடிப்படையில் கிளார்க், ஸ்டெனோ, டிராப்ட்ஸ்மேன், டிரைவர், பயர்மேன் பணிக்கு 18 - 27, மற்ற பணிக்கு 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

கடைசிநாள்: 16.2.2024

விபரங்களுக்கு: ndacivrect.gov.in






      Dinamalar
      Follow us