/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 300 உதவியாளர் பணியிடங்கள்
/
இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 300 உதவியாளர் பணியிடங்கள்
PUBLISHED ON : ஜன 30, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதுத்துறையை சேர்ந்த நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (என்.ஐ.சி.எல்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்: உதவியாளர் பிரிவில் மொத்தம் 300 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் தாய்மொழி தெரிந்திருப்பது அவசியம்.
வயது: 1.1.2024 அடிப்படையில் 21 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 15.2.2024
விபரங்களுக்கு: nationalinsurance.nic.co.in