தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது தேசிய அலுமினிய நிறுவனம்

அழைக்கிறது தேசிய அலுமினிய நிறுவனம்

அழைக்கிறது தேசிய அலுமினிய நிறுவனம்


PUBLISHED ON : பிப் 06, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 06, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய அலுமினிய நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: ஜூனியர் போர்மேன் பிரிவில் பிளாஸ்டர் 2, சுரங்கம் 18, எலக்ட்ரிக்கல் 5, சர்வேயர் 5, சிவில் 2, ஆய்வக உதவியாளர் 2, முதலுதவி 4, நர்ஸ் 4 என மொத்தம் 42 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது: 18.2.2024 அடிப்படையில் ஆய்வக உதவியாளர், முதலுதவி, நர்ஸ் 35, மற்ற பணிகளுக்கு 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 18.2.2024 மாலை 5:00 மணி

விவரங்களுக்கு: nalcoindia.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us