தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது தேசிய வங்கி

அழைக்கிறது தேசிய வங்கி

அழைக்கிறது தேசிய வங்கி


PUBLISHED ON : பிப் 13, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 13, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுத்துறையை சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பி.என்.பி., ) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆபிசர் கிரடிட் 1000, மேனேஜர் - பாரக்ஸ் 15, மேனேஜர் - சைபர் செக்யூரிட்டி 5, சீனியர் மேனேஜர் சைபர் செக்யூரிட்டி 5 என மொத்தம் 1025 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஆபிசர் கிரடிட் பணிக்கு சி.ஏ., / ஐ.சி.டபிள்யு.ஏ., / எம்.பி.ஏ., , மேனேஜர் - பாரக்ஸ் பணிக்கு எம்.பி.ஏ., மற்ற பணிக்கு பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.

வயது: 1.1.2024 அடிப்படையில் மேனேஜர் - பாரக்ஸ், சைபர் செக்யூரிட்டி பணிக்கு 25 - 35 ஆபிசர் கிரடிட் 21 - 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1180. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 59.

கடைசிநாள்: 25.2.2024

விவரங்களுக்கு: pnbindia.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us