sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

வனத்துறை அதிகாரியாக வாய்ப்பு

/

வனத்துறை அதிகாரியாக வாய்ப்பு

வனத்துறை அதிகாரியாக வாய்ப்பு

வனத்துறை அதிகாரியாக வாய்ப்பு


PUBLISHED ON : பிப் 20, 2024

Google News

PUBLISHED ON : பிப் 20, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்திய வனத்துறை சர்வீசஸ் (ஐ.எப்.எஸ்.,) பணியில் 150 காலியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.8.2024 அடிப்படையில் 21 - 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

எத்தனை முறை: பொதுப்பிரிவினர் 6, ஓ.பி.சி., பிரிவினர் 9 முறை எழுத முடியும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு இதில் வரம்பு இல்லை.

தேர்ச்சி முறை: இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

தேர்வு மையம்: பிரிலிமினரி தேர்வு சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலுாரில் நடைபெறும். மெயின் தேர்வு சென்னையில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 5.3.2024

விவரங்களுக்கு: www.upsc.gov.in






      Dinamalar
      Follow us