sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

அழைக்கிறது 'செயில்' நிறுவனம்

/

அழைக்கிறது 'செயில்' நிறுவனம்

அழைக்கிறது 'செயில்' நிறுவனம்

அழைக்கிறது 'செயில்' நிறுவனம்


PUBLISHED ON : மார் 26, 2024

Google News

PUBLISHED ON : மார் 26, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொதுத்துறையை சேர்ந்த இரும்பு உருக்காலை நிறுவனத்தில் (செயில்) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: டெக்னீசியன் டிரைய்னி 54 (அட்டனென்ட் 34, எலக்ட்ரிக்கல் 15, சுரங்கம் 5), டெக்னீசியன் பாய்லர் 20, மெடிக்கல் ஆபிசர் 9, அசிஸ்டென்ட் மேனேஜர் (சேப்டி) 10, சீனியர் மெடிக்கல் ஆபிசர் 3, மைனிங் போர்மேன் 3, மைனிங் மேட் 3 உட்பட மொத்தம் 108 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: எம்.பி.பி.எஸ்., / பி.இ.,/ பி.டெக்., / டிப்ளமோ / ஐ.டி.ஐ.,என பிரிவு வாரியாக மாறுபடும்.

வயது: 7.5.2024 அடிப்படையில் மெடிக்கல் ஆபிசர் 34, அசிஸ்டென்ட் மேனேஜர் 30, மற்ற பதவிகளுக்கு 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100

கடைசிநாள்: 7.5.2024

விவரங்களுக்கு: sail.co.in






      Dinamalar
      Follow us