தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரி வாய்ப்பு

இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரி வாய்ப்பு

இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரி வாய்ப்பு


PUBLISHED ON : மார் 26, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 26, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாக அதிகாரி பிரிவில் அக்கவுன்ட்ஸ் 20, இன்ஜினியர்ஸ்15, ஆக்சுரியல் 5, இன்ஜினியர்ஸ் (ஐ.டி.,) 20, மெடிக்கல் ஆபிசர் 20, சட்டம் 20 என மொத்தம் 100 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் தொடர்புடைய பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது: 31.12.2023 அடிப்படையில் 21 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: பிரிலிமினரி தேர்வு, மெயின் தேர்வு.

தேர்வு மையம்: சென்னை, கோவை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250

கடைசிநாள்: 12.4.2024

விவரங்களுக்கு: orientalinsurance.org.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us