sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

மத்திய அரசில் 968 இன்ஜினியரிங் பணியிடங்கள்

/

மத்திய அரசில் 968 இன்ஜினியரிங் பணியிடங்கள்

மத்திய அரசில் 968 இன்ஜினியரிங் பணியிடங்கள்

மத்திய அரசில் 968 இன்ஜினியரிங் பணியிடங்கள்


PUBLISHED ON : ஏப் 02, 2024

Google News

PUBLISHED ON : ஏப் 02, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மத்திய அரசில் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.

ஜூனியர் இன்ஜினியர் பிரிவில் சிவில் 758, எலக்ட்ரிக்கல் & மெக்கானிக்கல் 37, மெக்கானிக்கல் 15, எலக்ட்ரிக்கல் 128 உட்பட 968 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்., / டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது: 18.4.2024 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலுார்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ.100 பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 18.4.2024

விவரங்களுக்கு: ssc.gov.in






      Dinamalar
      Follow us