தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ஐ.டி.ஐ., முடித்தவருக்கு மின்னணு நிறுவனத்தில் பணி

ஐ.டி.ஐ., முடித்தவருக்கு மின்னணு நிறுவனத்தில் பணி

ஐ.டி.ஐ., முடித்தவருக்கு மின்னணு நிறுவனத்தில் பணி


PUBLISHED ON : ஏப் 09, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 09, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (இ.சி.ஐ.எல்.,) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டெக்னீசியன் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் 5, எலக்ட்ரீசியன் 7, மெஷினிஸ்ட் 13, பிட்டர் 5 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

வயது: 13.4.2024 அடிப்படையில் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு.

தேர்வு மையம்: பெங்களூரு, சென்னை, ஐதராபாத், மும்பை, டில்லி, நொய்டா, கோல்கட்டா.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 13.4.2024

விவரங்களுக்கு: ecil.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us