தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர விருப்பமா

தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர விருப்பமா

தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர விருப்பமா


PUBLISHED ON : ஏப் 16, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 16, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (சி.எல்.ஆர்.ஐ.,) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புராஜக்ட் அசிஸ்டென்ட் 12, புராஜக்ட் அசோசியேட் 20, ஜூனியர் ரிசர்ச் பெல்லோ 4, புராஜக்ட் அசோசியேட் 6, சீனியர் புராஜக்ட் அசோசியேட் 1 என மொத்தம் 43 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிரிவுக்கு ஏற்ப பி.எஸ்சி., / எம்.எஸ்சி., / பி.இ., / பி.டெக்., / டிப்ளமோ என மாறுபடும்.

வயது: புராஜக்ட் அசிஸ்டென்ட் 50, புராஜக்ட் அசோசியேட் 35, ஜூனியர் ரிசர்ச் பெல்லோ 28, சீனியர் புராஜக்ட் அசோசியேட் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

'வாக் - இன்' தேதி, இடம்: 22.4.2024, Triple Helix Auditorium, CLRI, Chennai.

விவரங்களுக்கு: clri.org

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us