தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ரயில்வே போலீசில் 4660 காலியிடங்கள்

ரயில்வே போலீசில் 4660 காலியிடங்கள்

ரயில்வே போலீசில் 4660 காலியிடங்கள்


PUBLISHED ON : ஏப் 23, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 23, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.பி.எப்., எனும் ரயில்வே போலீசில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சப் இன்ஸ்பெக்டர் 452, கான்ஸ்டபிள் 4208 என மொத்தம் 4660 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: சப் -இன்ஸ்பெக்டர் பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு, கான்ஸ்டபிள் பணிக்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.7.2024 அடிப்படையில்சப் இன்ஸ்பெக்டர் 20 -- 28, கான்ஸ்டபிள் 18 --- 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, உடல்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

உயரம்: குறைந்தது ஆண்கள் 165 செ.மீ., (எஸ்.சி., / எஸ்.டி., 160), பெண்கள் 157 (எஸ்.சி., / எஸ்.டி., 152) இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250.

கடைசிநாள்: 14.5.2024

விவரங்களுக்கு: rrbchennai.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us