/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
ஐ.டி.ஐ., முடித்தவருக்கு 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு
/
ஐ.டி.ஐ., முடித்தவருக்கு 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு
PUBLISHED ON : ஏப் 23, 2024

மும்பையில் உள்ள கப்பல்படை கப்பல் பழுதுபார்க்கும் நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிட்டர் 66, எலக்ட்ரீசியன் 40, மெக்கானிக் 42, எலக்ட்ரானிக் மெக்கானிக் 26, மெஷினிஸ்ட் 26, வெல்டர் 20, கார்பென்டர் 18, பிளம்பர் 13, கொத்தனார் 8 உட்பட 301 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.
வயது: குறைந்தபட்சம் சில பதவிக்கு 14, சில பதவிக்கு 18 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.
தேர்வு மையம்: மும்பை.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: இல்லை
கடைசிநாள்: 10.5.2024
விவரங்களுக்கு: regis tration.ind.in