தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இயற்கை எரிவாயு நிறுவனத்தில் சேர விருப்பமா

இயற்கை எரிவாயு நிறுவனத்தில் சேர விருப்பமா

இயற்கை எரிவாயு நிறுவனத்தில் சேர விருப்பமா


PUBLISHED ON : ஏப் 30, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 30, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எச்.யு.ஆர்.எல்., எனும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேனேஜர் 20, இன்ஜினியர் 34, ஆபிசர் 17, அசிஸ்டென்ட் மேனேஜர் 7,ஹெட் மேனேஜர் உட்பட 80 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது: மேனேஜர் 40, அசிஸ்டென்ட் மேனேஜர் 45, மற்ற பணிக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: இல்லை

கடைசிநாள்: 20.5.2024

விவரங்களுக்கு: jobs.hurl.net.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us