தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/சென்னை உயர்நீதிமன்றத்தில் 2329 காலியிடங்கள்

சென்னை உயர்நீதிமன்றத்தில் 2329 காலியிடங்கள்

சென்னை உயர்நீதிமன்றத்தில் 2329 காலியிடங்கள்


PUBLISHED ON : ஏப் 30, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 30, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

எக்சாமினர் 60, ரீடர் 11, சீனியர் பைலிப் 100, ஜூனியர் பைலிப் 242, பிராசஸ் ரைட்டர்1, ஜெராக்ஸ் ஆப்பரேட்டர் 53, டிரைவர் 27, காப்பியிஸ்ட் அட்டென்டர் (நகல் பிரிவு உதவியாளர்)16, ஆபிஸ் அசிஸ்டென்ட் 638, துாய்மை 202, தோட்டம் 12, வாட்ச்மேன் 459, மசால்ஜி 508 உட்பட மொத்தம் 2329 இடங்கள் உள்ளன. இதிலிருந்து மாவட்ட வாரியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி: எக்சாமினர், பைலிப் (கட்டளை நிறைவேற்றுனர்) ஜெராக்ஸ் ஆப்பரேட்டர் பணிக்கு பத்தாம் வகுப்பு, டிரைவர், ஆபிஸ் அசிஸ்டென்ட், காப்பியிஸ்ட் அட்டென்டர் பணிக்கு எட்டாம் வகுப்பு, மற்ற பணிக்கு தமிழ் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது: 1.7.2024 அடிப்படையில் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 27.5.2024

விவரங்களுக்கு: mhc.tn.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us