தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/தமிழக அரசில் 'குரூப் - I' அதிகாரியாக ஆசையா

தமிழக அரசில் 'குரூப் - I' அதிகாரியாக ஆசையா

தமிழக அரசில் 'குரூப் - I' அதிகாரியாக ஆசையா


PUBLISHED ON : ஏப் 30, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 30, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக அரசில் 'குரூப் - I' பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது.

அசிஸ்டென்ட் கமிஷனர் 21, மாவட்ட கல்வி அதிகாரி 8 என மொத்தம் 29 இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி, பி.எல்., அல்லது ஐந்து வருட பி.எல்., முடித்திருக்க வேண்டும். இதனுடன் ஓராண்டு வழக்கறிஞர் பணி அனுபவம் தேவைப்படும். மாவட்ட கல்வி அதிகாரி பணிக்கு முதுநிலை டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.7.2024 அடிப்படையில் அசிஸ்டென்ட் கமிஷனர் 34, மாவட்ட கல்வி அதிகாரி 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: பிரிலிமினரி தேர்வுக்கு ரூ. 100, மெயின் தேர்வுக்கு ரூ. 200.

கடைசிநாள்: 22.5.2024

விவரங்களுக்கு: tnpsc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us