தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது உர நிறுவனம்

அழைக்கிறது உர நிறுவனம்

அழைக்கிறது உர நிறுவனம்


PUBLISHED ON : மே 07, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 07, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் உர, ரசாயனம் (பாக்ட்) நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிட்டர் 24, எலக்ட்ரீசியன் 15, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் 12, ஆபிஸ் அசிஸ்டென்ட் 12, வெல்டர் 9, மெஷினிஸ்ட் 8, மெக்கானிக் மோட்டார் வெகிக்கிள் 6, பிளம்பர் 4, டீசல் மெக்கானிக் 4, பெயின்டர் 2 உட்பட 98 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: குறைந்தது 60 சதவீத (எஸ்.சி., / எஸ்.டி, 50%) மதிப்பெண்ணுடன் தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.4.2024 அடிப்படையில் 23 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணிக்காலம்: ஓராண்டு

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 7000

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பித்த பின் அதை பிரின்ட் எடுத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Senior Manager (Training), FACT Training and Development Centre, Udyogamandal, Kerala - 683 501.

கடைசிநாள்: 25.5.2024 மாலை 5:00 மணி.

விவரங்களுக்கு: fact.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us