sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

பட்டப்படிப்பு முடித்தவருக்கு நிலக்கரி நிறுவனத்தில் வேலை

/

பட்டப்படிப்பு முடித்தவருக்கு நிலக்கரி நிறுவனத்தில் வேலை

பட்டப்படிப்பு முடித்தவருக்கு நிலக்கரி நிறுவனத்தில் வேலை

பட்டப்படிப்பு முடித்தவருக்கு நிலக்கரி நிறுவனத்தில் வேலை


PUBLISHED ON : மே 14, 2024

Google News

PUBLISHED ON : மே 14, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொதுத்துறையை சேர்ந்த என்.எல்.சி., என அழைக்கப்படும்நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு, 24.4.2024க்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது கடைசி தேதி 4.6.2024 என நீட்டிக்கப்பட்டுள்ளது.

காலியிடம்: கிளரிக்கல் அசிஸ்டென்ட் 17, தொழிற்சாலை பணியாளர் 9 (டிராப்ட்ஸ்மேன் 1, எலக்ட்ரீசியன்3, பிட்டர் 2, மெக்கானிக் 2, வயர்மேன் 1), ஜூனியர் இன்ஜினியர் 8 (சிவில் 5, மெக்கானிக்கல் 2, எலக்ட்ரிக்கல் 1) என மொத்தம் 34 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: கிளரிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி, ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு டிப்ளமோ, மற்ற பணிக்கு ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.3.2024 அடிப்படையில்30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 595. எஸ்.சி., /எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 295

கடைசிநாள்: 4.6.2024

விவரங்களுக்கு: nlcindia.in






      Dinamalar
      Follow us