sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

பாதுகாப்பு படையில் 404 பணியிடங்கள்

/

பாதுகாப்பு படையில் 404 பணியிடங்கள்

பாதுகாப்பு படையில் 404 பணியிடங்கள்

பாதுகாப்பு படையில் 404 பணியிடங்கள்


PUBLISHED ON : மே 21, 2024

Google News

PUBLISHED ON : மே 21, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேசிய பாதுகாப்பு அகாடமியில் (என்.டி.ஏ.,) காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. திருமணமாகாத இளைஞர்கள் (ஆண், பெண்) விண்ணப்பிக்கலாம்.

காலியிடம்: தரைப்படை 208, கப்பல் படை 42, விமானப்படை 120 (பிளையிங் 92, கிரவுன்ட் டியூட்டி டெக்னிக்கல் 18 /நான் டெக்னிக்கல் 10) கப்பல் அகாடமி 34 என மொத்தம் 404 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: தரைப்படைக்கு பிளஸ் 2, மற்ற பிரிவுக்குகணிதம், இயற்பியல்,வேதியியல் பாடத்துடன் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

வயது: 2.1.2006 - 1.1.2009க்குள் பிறந்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு.

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலுார்.

விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.100.பெண்கள், எஸ்.சி.,/ எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 4.6.2024

விபரங்களுக்கு: upsconline.nic.in






      Dinamalar
      Follow us