PUBLISHED ON : மே 21, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என்.எல்.சி., எனும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இன்டஸ்ட்ரியல் டிரைய்னி பிரிவில் டெக்னிக்கல் 100, மைன்ஸ், மைன்ஸ் சப்போர்ட் சர்வீஸ் 139 என மொத்தம் 239 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டெக்னிக்கல் பணிக்கு டிப்ளமோ, மைன்ஸ் பணிக்கு ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.
பயிற்சி காலம்: மூன்றாண்டு
வயது: 1.3.2024 அடிப்படையில் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: இல்லை
கடைசிநாள்: 31.5.2024 மாலை 5:00 மணி.
விவரங்களுக்கு: nlcindia.in