தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ஒளிபரப்பு நிறுவனத்தில் 393 'எம்.டி.எஸ்.,' காலியிடங்கள்

ஒளிபரப்பு நிறுவனத்தில் 393 'எம்.டி.எஸ்.,' காலியிடங்கள்

ஒளிபரப்பு நிறுவனத்தில் 393 'எம்.டி.எஸ்.,' காலியிடங்கள்


PUBLISHED ON : ஜூன் 04, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 04, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய ஒளிபரப்பு இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தில் (பி.இ.சி.ஐ.எல்.,) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எம்.டி.எஸ்., 145, டி.இ.ஓ., 100, டெக்னாலஜிஸ்ட் 37, ரேடியோகிராபர் 32, பி.சி.எம்., 10, அசிஸ்டென்ட் டயட்டீசியன் 8, பார்மசிஸ்ட் 15 , ஆய்வக உதவியாளர் 3, பிசியோதெரபிஸ்ட் 3 உட்பட மொத்தம் 393 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: எம்.டி.எஸ்., டி.இ.ஓ., பணிக்கு பிளஸ் 2, மற்ற பணிக்கு பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.

வயது: பிரிவை பொறுத்து 35, 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 885, எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 531

கடைசிநாள்: 12.6.2024

விவரங்களுக்கு: becil.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us