தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/விளையாட்டு வீரர்களுக்கு வங்கியில் வேலை

விளையாட்டு வீரர்களுக்கு வங்கியில் வேலை

விளையாட்டு வீரர்களுக்கு வங்கியில் வேலை


PUBLISHED ON : ஜூன் 25, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 25, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுத்துறையை சேர்ந்த மஹாராஷ்டிரா வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கஸ்டமர் சர்வீஸ் அசோசியேட் (கிளார்க்) பிரிவில் 12 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு.

வயது: 8.7.2024 அடிப்படையில் 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

விளையாட்டு தகுதிகள்: சர்வதேச, தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: General manager, hrm” bank of maharashtra, h.r.m department, head office, “lokmangal”, 1501, shivajinagar, pune - 411 005.

விண்ணப்பக்கட்டணம்: ரூ 590. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 118.

கடைசிநாள்: 8.7.2024

விவரங்களுக்கு: bankofmaharashtra.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us