தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மத்திய அரசு துறையில் 17,727 காலியிடங்கள்

மத்திய அரசு துறையில் 17,727 காலியிடங்கள்

மத்திய அரசு துறையில் 17,727 காலியிடங்கள்


PUBLISHED ON : ஜூலை 02, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 02, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசில் பல்வேறு துறைகளில் காலியிடங்களுக்கு கம்பைன்டு கிராஜூவேட் லெவல் (சி.ஜி.எல்.,) தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.

ரயில்வே, உளவுத்துறை, வெளியுறவு, சி.பி.ஐ., தேசிய மனித உரிமை, என்.ஐ.ஏ., புள்ளியியல் உள்ளிட்ட துறைகளில் 17,727 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 24.7.2024 அடிப்படையில் பிரிவை பொறுத்து 18 -27, 20 - 30, 18 - 30, 18 - 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100 பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., / மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 24.7.2024

விவரங்களுக்கு: ssc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us