PUBLISHED ON : ஜூன் 03, 2026

ஜூன் 4: தளிர் கீரைகள் தயாரிப்பு; ஜூன் 5 : உரங்களின் சமச்சீர் பயன்பாடு குறித்த பயிற்சி: வேளாண் அறிவியல் நிலையம், விருத்தாச்சலம்,
ஜூன் 6: பயறு வகைகளில் மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி : பட்டம்பாக்கம்,
ஜூன் 8 : சிப்பிக்காளான் வளர்ப்பு, தாய்வித்து தயாரிப்பு பயிற்சி, ஜூன் 9: முந்திரிபழத்தில் மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துதல் பயிற்சி, வேளாண் அறிவியல் நிலையம்,
ஜூன் 11: உயிர் உரங்களை பயன்படுத்தி சமச்சீர் உர மேலாண்மை பயிற்சி: கீழசதிசாவடி
ஏற்பாடு: வேளாண் அறிவியல் நிலையம், விருத்தாச்சலம், கடலுார், 99943 15004.
ஜூன் 5 : சிப்பிக்காளான், பால் காளான் உற்பத்தி கட்டண பயிற்சி: தோட்டக்கலைக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம்,
ஏற்பாடு: இ.டி.ஐ.ஐ., பி.எச்.பி.ஐ.எப்., 63858 01802.
ஜூன் 5 : காளான் வளர்ப்பு கட்டண பயிற்சி
ஏற்பாடு: தமிழ்நாடு வேளாண் பல்கலை பயிர் நோயியல் துறை, கோவை. 96294 96555
