தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/கடலோர காவல் படையில் காத்திருக்கு வேலை...

கடலோர காவல் படையில் காத்திருக்கு வேலை...

கடலோர காவல் படையில் காத்திருக்கு வேலை...


PUBLISHED ON : நவ 25, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 25, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய கடலோர காவல் படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஸ்டோர்கீப்பர் 1, இன்ஜின் டிரைவர் 3, லாஸ்கர் 2, டிரைவர் 3, பியூன் 4, வெல்டர் 1 என மொத்தம் 14 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2.

வயது: 18 - 27, 18 - 30 (29.12.2025ன் படி)

அனுபவம்: தொடர்புடைய பிரிவில் 1-3 ஆண்டு பணி அனுபவம் தேவை.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Commander, Coast Guard Region (East), Near Napier Bridge, Fort St George (po), Chennai - 600 009.

கடைசிநாள்: 29.12.2025

விவரங்களுக்கு: indiancoas tguard.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us