தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வேதியியல் நிறுவனத்தில் பணி

வேதியியல் நிறுவனத்தில் பணி

வேதியியல் நிறுவனத்தில் பணி


PUBLISHED ON : மார் 04, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 04, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் பயாலஜி (ஐ.ஐ.சி.பி.,) நிறுவனத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 15, டெக்னீசியன் 7 என மொத்தம் 22 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு/ பி.எஸ்சி., / எம்.எஸ்சி.,

வயது:18-28 (31.3.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 31.3.2025

விவரங்களுக்கு: iicb.res.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us