தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/தடயவியல் பல்கலையில் வேலை

தடயவியல் பல்கலையில் வேலை

தடயவியல் பல்கலையில் வேலை


PUBLISHED ON : மார் 03, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 03, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேசிய தடயவியல் அறிவியல் பல்கலையில் (என்.எப்.எஸ்.யு.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

செக்சன் ஆபிசர் 26, அசிஸ்டென்ட் 25, நுாலக உதவியாளர் 24, சயின்டிபிக் ஆபிசர் 4, உட்பட மொத்தம் 82 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு/பி.எச்டி.,

வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 23.3.2026

விவரங்களுக்கு: nfsu.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us