தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ரயில்வே நிறுவனத்தில் வேலை

ரயில்வே நிறுவனத்தில் வேலை

ரயில்வே நிறுவனத்தில் வேலை


PUBLISHED ON : ஆக 12, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 12, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீனியர் மேனேஜர் 4, மேனேஜர் 7, துணை மேனேஜர் 7, அசிஸ்டென்ட் மேனேஜர் 11 என மொத்தம் 29 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ டிப்ளமோ.

வயது: 18-48 (27.8.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Dispatch Section, Ground Floor, August Kranti Bhawan, Bhikaji Cama Place, R.K. Puram, New Delhi- - 110 066.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 400. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 27.8.2025 மாலை 5:00 மணி.

விவரங்களுக்கு: rvnl.org

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us