தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/கப்பல் நிறுவனத்தில் வேலை

கப்பல் நிறுவனத்தில் வேலை

கப்பல் நிறுவனத்தில் வேலை


PUBLISHED ON : செப் 09, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 09, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் (மேனேஜ்மென்ட், சிவில், மெக்கானிக், தீயணைப்பு உட்பட) 55, எக்சிகியூட்டிவ் பிரிவில் (பைனான்ஸ், எச்.ஆர்., உட்பட) 20 என மொத்தம் 75 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ எம்.பி.ஏ., / பி.பி.ஏ.,

வயது: 18-27 (27.9.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு குழு விவாதம், நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100

கடைசிநாள்: 27.9.2025

விவரங்களுக்கு: shipindia.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us