தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வாகன தொழிற்சாலையில் பணி

வாகன தொழிற்சாலையில் பணி

வாகன தொழிற்சாலையில் பணி


PUBLISHED ON : ஜூலை 30, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 30, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் (எச்.வி.எப்.,) 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிராஜூவேட் , டெக்னீசியன் அப்ரென்டிஸ் பிரிவில் மெக்கானிக் 100, இ.இ.இ., 60, கம்ப்யூட்டர், ஐ.டி., 14, சிவில் 10, ஆட்டோமொபைல் 36, இன்ஜினியரிங் அல்லாத பிரிவு 100 என மொத்தம் 320 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / டிப்ளமோ / ஏதாவது ஒரு டிகிரி.

வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.

தேர்ச்சி முறை: மதிப்பெண், சான்றிதழ் சரிபார்ப்பு.

பணிக்காலம்: ஓராண்டு

ஸ்டைபண்டு: டிப்ளமோ மாதம் ரூ. 8000, மற்ற பிரிவுக்கு ரூ. 9000

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

கடைசிநாள்: 19.8.2024

விவரங்களுக்கு: avnl.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us