தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/சுகாதாரத்துறையில் பணி

சுகாதாரத்துறையில் பணி

சுகாதாரத்துறையில் பணி


PUBLISHED ON : ஜூலை 15, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 15, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுகாதாரத்துறையில் காலியிடங்களுக்கு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

லேப் டெக்னீசியன் பிரிவில் 60 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டி.எம்.எல்.டி., (டிப்ளமோ இன் மெடிக்கல் லேப் டெக்னாலஜி)

வயது: 18-32 (30.7.2025ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 300

கடைசிநாள்: 30.7.2025

விவரங்களுக்கு: mrb.tn.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us