PUBLISHED ON : ஆக 08, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எஸ்.ஏ.ஐ., எனப்படும் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா தனது பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எம்.பில். முடித்திருப்பவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவருக்கு முன்னுரிமை தரப்படும். விளையாட்டின் அடிப்படைகளை கற்றுத் தருவதாகவும் கற்றுக் கொள்வதாகவும் இந்தப் பணியின் தன்மை அமையும்.
வயது: 32 வயதுக்குள் இருக்க வேண்டும்
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விபரங்களுக்கு: www.sportsauthirityofindia.nic.in
விண்ணப்பிக்க கடைசி நாள்: 2017 ஆக., 17

