sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

மக்காச்சோளத்தில் மகத்தான வருவாய்

/

மக்காச்சோளத்தில் மகத்தான வருவாய்

மக்காச்சோளத்தில் மகத்தான வருவாய்

மக்காச்சோளத்தில் மகத்தான வருவாய்


PUBLISHED ON : ஆக 14, 2019

Google News

PUBLISHED ON : ஆக 14, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மக்காச்சோளம் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், தலக்காஞ்சேரி கிராமத்தைச்சேர்ந்த விவசாயி, எஸ்.சந்துரு கூறியதாவது:

நான் ஏற்கனவே, 50 சென்ட் நிலத்தில், ஊடுபயிராக மக்காச்சோளம் சாகுபடி செய்தேன். கிடைத்த மகசூல், மக்காச்சோளத்தை, எண்ணிக்கையில் விற்பனை செய்துவிட்டேன். அதில், 20 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்தது.

அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 2 ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளேன்.

இதில், படைப்புழு நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதை கட்டுப்படுத்தி வருகிறேன். இந்த பூச்சி கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தை முறையாக கையாண்டால், 1 ஏக்கருக்கு, 25 மூட்டை மகசூல் பெறலாம். இதில், 50 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தொடர்புக்கு: 98947 05771






      Dinamalar
      Follow us