தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/நாளை மீன் வளர்ப்பு பயிற்சி

நாளை மீன் வளர்ப்பு பயிற்சி

நாளை மீன் வளர்ப்பு பயிற்சி


PUBLISHED ON : ஜன 22, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 22, 2025


Follow on Google
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு அடுத்த காட்டுப்பாக்கத்தில் வேளாண் அறிவியல் நிலையம் இயங்கி வருகிறது.

நாளை இங்கு, கூட்டின மீன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சிக்கு, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் பல தரப்பு விவசாயிகளும்பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

தொடர்புக்கு: தலைவர், முனைவர் மா.சித்தார்த்,

வேளாண்அறிவியல் நிலையம்,

காட்டுப்பாக்கம்.

99405 42371



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us