தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/தேனீ வளர்ப்பு குறித்து ஐந்து நாள் பயிற்சி

தேனீ வளர்ப்பு குறித்து ஐந்து நாள் பயிற்சி

தேனீ வளர்ப்பு குறித்து ஐந்து நாள் பயிற்சி


PUBLISHED ON : ஜூன் 25, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 25, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவள்ளூர் மாவட்டம், திரூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 30ம் தேதி முதல், ஜூலை- 4ம் தேதி வரை, தேனீ வளர்ப்பு குறித்து, ஐந்து நாள் இலவச பயற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி முகாமில், படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம். முதலில் பதிவு செய்யும், 30 விவசாயிகளுக்கு மட்டுமே, முன்னுரிமை அளிக்கப்படும்.

தொடர்புக்கு: சி.பானுமதி,

வேளாண் அறிவியல் பயிற்சி நிலையம்,

திரூர்.

98848 76883



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us