/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
ஏனாத்துாரில் நாளை வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி
/
ஏனாத்துாரில் நாளை வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி
PUBLISHED ON : அக் 22, 2025
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலையத்தில், வெள்ளாடு வளர்ப்பு குறித்து, ஒரு நாள் இலவச பயிற்சி நாளை நடக்க உள்ளது.
இந்த பயிற்சி முகாமில், படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பயிற்சியில் பங்கேற்கலாம். முன்னதாக பதிவு செய்யும், 30 விவசாயிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.
தொடர்புக்கு: கே.சுந்தரம்,
88700 20916.

