நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் கிராமத்தில், உழவர் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது.
இங்கு, வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு குறித்து, நாளை, இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
படித்த இளைஞர்கள் மற்றும் பல தரப்பு விவசாயிகளும், முகாமில் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு: 044 - 2726 4019

