தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/ஆடுகளுக்கான நோய்த்தடுப்பூசி அட்டவணை

ஆடுகளுக்கான நோய்த்தடுப்பூசி அட்டவணை

ஆடுகளுக்கான நோய்த்தடுப்பூசி அட்டவணை


PUBLISHED ON : மார் 27, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 27, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வயது/காலம் - தடுப்பூசி

குட்டி ஈனுவதற்கு 6-8 வாரங்களுக்கு முன்பு - வாய்ப்பூட்டு நோய் தடுப்பூசி

குட்டி ஈனுவதற்கு 2-4 வாரங்களுக்கு முன்பு - வாய்ப்பூட்டு நோய் தடுப்பூசி

முதல் மாதம் - ஜோனிஸ் நோய் தடுப்பூசி

45 ம் நாள் - துள்ளுமாரி நோய்

மூன்றாம் மாதம் - நீல நாக்கு நோய்

நான்காம் மாதம் - ஆட்டுக்கொள்ளை நோய், ஆட்டு அம்மை நோய்

வருடாந்திர தடுப்பூசிகள் - ஆட்டுக்கொள்ளை நோய், நீலநாக்கு நோய், துள்ளுமாரி நோய், ஆட்டு அம்மை நோய்

முனைவர்.கொ.சு.பழனிவேல்

தலைவர், கால்நடை நோய்த்தடுப்பு மருந்தியல் துறை, நாமக்கல்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us