/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
ஏனாத்தூரில் நாளை ஜப்பானிய காடை வளர்ப்பு பயிற்சி
/
ஏனாத்தூரில் நாளை ஜப்பானிய காடை வளர்ப்பு பயிற்சி
PUBLISHED ON : நவ 19, 2025
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூர் உழவர் பயிற்சி நிலையத்தில், ஜப்பானிய காடை வளர்ப்பு குறித்து, ஒரு நாள் இலவச பயிற்சி, நாளை நடைபெற உள்ளது.
இந்த பயிற்சி முகாமில், படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம். முதலில் பதிவு செய்யும், 30 நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தொடர்புக்கு: பேராசிரியை கே. பிரேமவல்லி, 97907 53594

