தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/கால்நடை வளர்ப்பு பயிற்சி

கால்நடை வளர்ப்பு பயிற்சி

கால்நடை வளர்ப்பு பயிற்சி


PUBLISHED ON : செப் 26, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 26, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை திருப்பரங்குன்றம் தியாராஜர் பொறியியல் கல்லுாரி சாலையில் 'தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி மற்றும் ஆய்வு மையம்' உள்ளது. இங்கு பல்கலை சான்றிதழுடன் கூடிய ஒரு மாத கால பயிற்சியாக கறவை மாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றிய சிறப்பு பயிற்சிகள் மற்றும் களப்பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

ஆர்வம் உள்ள கால்நடை விவசாயிகள், சுய தொழில் துவங்குவோர், இளைஞர்கள், பெண்கள் பயன் பெறலாம். சிறந்த கால்நடை வல்லுனர்கள் பயிற்சி அளிப்பர். பயிற்சிக்கு பின் கால்நடை பண்ணை அமைக்க, வங்கிக்கடன் பெற்று தொழில் துவங்க ஆலோசனை வழங்கப்படும். நேரில் அல்லது தொலைபேசி 0452 248 3903 ல் விபரம் அறியலாம்.

- டாக்டர் உமாராணி

மையத்தலைவர்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us