sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

நவீன தொழில்நுட்பம்

/

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்


PUBLISHED ON : மே 04, 2011

Google News

PUBLISHED ON : மே 04, 2011


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் - உலகளவில் ஒவ்வொரு நாட்டிலும் வணிக ரீதியாக அனுமதிக்கப்பட்ட உயிரியல் தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்ட பயிர் ரகங்கள்:

அமெரிக்கா - மக்காச்சோளம், சோயாபீன்ஸ், ஆல்பால்பா, பப்பாளி, பருத்தி, சனோலா, சுகர்பீட், ஸ்குவாஷ்; பிரேசில் - சோயாபீன்ஸ், மக்காச்சோளம், பருத்தி; இந்தியா - பருத்தி; சீனா - பருத்தி, பப்பாளி; பாகிஸ்தான் - பருத்தி; ஆஸ்திரேலியா - பருத்தி, சனோலா; பிலிப்பைன்ஸ் - மக்காச்சோளம்; மியான்மர் - பருத்தி; ஸ்பெயின் - மக்காச்சோளம்; மெக்சிகோ - பருத்தி, சோயாபீன்ஸ்; போலந்து - மக்காச்சோளம்; எகிப்து - மக்காச்சோளம்; சுவீடன் - உருளைக்கிழங்கு; ஜெர்மன் - உருளைக்கிழங்கு மற்றும் அர்ஜென்டினா, கனடா, பராகுவே, தென் ஆப்பிரிக்கா, உருகுவே, பொலிவியா, கொலம்பியா, சிலி, ஹோண்டுராஸ், போர்ச்சுகல், செக் குடியரசு, ஸ்லோவாகியா, கேஸ்டரிகா ருமேனியா போன்ற நாடுகளில் 1480 லட்சம் எக்டரில் பயிர் செய்யப்படுகிறது.

வளர்ந்துவரும் மக்கள் தொகைப்பெருக்கம், குறைந்து கொண்டுவரும் இயற்கைவளம் மற்றும் விவசாய நிலம்பயன்பாடு இவற்றிற்கு உயிரியல் தொழில்நுட்பமும் ஒரு தீர்வாக அமையும். (தகவல்: ஜி.செந்தில்குமார், பிராந்திய மேலாளர், தமிழ்நாடு மஹிகோ மான்சான்டோ பயோடெக் (இந்தியா) லிமிடெட்.

பண்ணை உபகரணங்கள் வாங்க தொடர்புகொள்ள வேண்டிய முகவரிகள்: அக்ரி மார்ட் உபகரணங்கள் வாங்க அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள்: மதுரை - 98430 53744, புதுச்சேரி - 94434 19522 / 0413-224 3629. சேலம் - 94430 28903 / 0427-227 4242.

பிரீமியர் பவர் எக்விப்மென்ட்ஸ் அண்ட் புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், 37/1-சி, பல்லடம் ரோடு, பாப்பம்பட்டி, கோயம்புத்தூர்-641 016.

அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள்: பொது எலக்ட்ரானிக் கம்பெனி, சென்னை. போன்: 044-2225 3533,; கிருஷ்ணா டிராக்டர்ஸ், மதுரை- 92442 13263.

* விதை முதல் நாற்று விற்பனை வரை நிழல் வலையகங்கள்: டர்ன் கீ அடிப்படையில் அமைத்து கொடுப்பதற்கு தொடர்பு முகவரி: டோட்டல் அக்ரோ - வெட்கேர், 86, நர்சரி கார்டன், குளூர், கொமராயி வலசு அஞ்சல், மொடக்குறிச்சி, ஈரோடு-638 104. 99945 74445; 94436 83410.

* அக்ரி அண்ட் ஹார்ட்டி டெக் 2011 - சர்வதேச விவசாயம் மற்றும் தோட்டக்கலை கண்காட்சி - 27, 28, 29, 30, மே 2011. விஜயா தொழிற் கண்காட்சி வளாகம், சிங்காநல்லூர், கோயம்புத்தூர்.

தொடர்பு முகவரி: டிரேடு இந்தியா எக்சிபிஷன் (பி) லிட், 31, முதல்தளம், 9வது தெரு, டாடாபாத், கோயம்புத்தூர்-641 012.

போன்: 0422-655 2288, 0 95004 44491, 0 96002 00400.

-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.






      Dinamalar
      Follow us