sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

விவசாய மலர்: எங்கு... என்ன...

/

விவசாய மலர்: எங்கு... என்ன...

விவசாய மலர்: எங்கு... என்ன...

விவசாய மலர்: எங்கு... என்ன...


PUBLISHED ON : செப் 04, 2024

Google News

PUBLISHED ON : செப் 04, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செப். 7, 8 : பாரம்பரிய விதைகள் மற்றும் இயற்கை வேளாண் பொருட்கள் கண்காட்சி, கருத்தரங்கு : வசந்தநிலா காம்ப்ளக்ஸ் வளாகம், வெம்பக்கோட்டை, விருதுநகர், ஏற்பாடு: விருதுநகர் மாவட்ட இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு, தென்னக வேளாண் மற்றும் ஊரக அபிவிருத்தி நிறுவனம், அலைபேசி: 63807 23022.

செப். 10, 11 : மசாலா பொருட்கள் தயாரிப்பு கட்டண பயிற்சி, செப்.13ல் பேக்கரி பொருட்கள், செப். 24, 25ல் நெல்லிக்காயில் இருந்து மதிப்பு கூட்டிய பொருட்கள் தயாரிப்பு கட்டண பயிற்சி, தமிழ்நாடு வேளாண் பல்கலை வளாகம், கோவை, ஏற்பாடு: அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், அலைபேசி: 94885 18268.

செப். 11 : சிறு தானியத்தில் இருந்து உடனடி உணவு தயாரிக்கும் கட்டண பயிற்சி : தமிழ்நாடு வேளாண் பல்கலையின் மானாவாரி வேளாண் ஆராய்ச்சி நிலையம், செட்டிநாடு, அலைபேசி: 94863 92006.






      Dinamalar
      Follow us