PUBLISHED ON : செப் 25, 2024

செப்.26-29: தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா மற்றும் வாங்குவோர் விற்போர் சந்திப்பு கூட்டம், தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு; ஸ்டார்ட் அப் தமிழ்நாடு.
செப்.26: ஆன்லைன் மூலம் மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை பயிற்சி: வழங்குபவர்: தோட்டக்கலை அலுவலர் தமிழ்ச்செல்வன், செப்.27: மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை: வழங்குபவர் : வேளாண் அலுவலர் கனிமொழி, ஏற்பாடு: சமிதி மற்றும் ஸ்டாமின், குடுமியான் மலை, கூகுள் மீட் இணைப்பு: meet.google.com/uqc-ioaa-ahf
செப்.26: நீடித்த நிலையான மண்வள மேலாண்மை தொழில்நுட்பங்கள் மற்றும் மண்வளத்தில் உயிர் உரங்களின் பங்கு குறித்த பயிற்சி (அலைபேசி: 90423 87853).
செப்.27, 28: திராட்டையில் மதிப்பு கூட்டல் பற்றிய திறன் மேம்பாட்டு பயிற்சி: சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், காமாட்சிபுரம், தேனி, அலைபேசி: 95788 84432.
செப்.27: திருச்சியை சர்வதேச விவசாய ஏற்றுமதி மையமாக மாற்றுதல் குறித்த கலந்துரையாடல் நிகழ்வு: தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம், திருச்சி, ஏற்பாடு: ஐ.சி.ஏ.ஆர்., - என்.ஆர்.சி.பி., மற்றும் டி.என்.அபெக்ஸ், போன்: 0431 - 261 8125.
செப்.29: இயற்கை விவசாயிகளின் வாரச்சந்தை: 5, பிஞ்சாலா சுப்ரமணியன் தெரு, தி.நகர், சென்னை, அலைபேசி: 70100 99836.
அக்.1: வாசனை பயிர்கள் வாங்குவோர் விற்போர் சந்திப்பு கூட்டம்: ஸ்ரீ அம்பாள் மீட்டிங் ஹால், விருதுநகர், ஏற்பாடு: வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, அலைபேசி: 96552 10012.
அக்.5: வணிகமுறை பண்ணைகள் மூலம் பால் காளான் வளர்ப்பு கட்டண பயிற்சி: ஏற்பாடு: பெரியகுளம் தோட்டக்கலைத் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம், தமிழ்நாடு வேளாண் பல்கலை, பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையம், அலைபேசி: 93619 21828.