PUBLISHED ON : அக் 23, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அக்.24: தொழிற்சாலை, நிறுவனங்களுக்கு இடையிலான இடைவெளியை குறைத்து தோட்டக்கலை தொழில்முனைவோராக்கும் பயிற்சி: டாக்டர் ஜி.எஸ். ரண்டவா ஆடிட்டோரியம், இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம், ஹசரகட்டா லேக் போஸ்ட், பெங்களூரு.
அக்.24: பண்ணை கழிவுகளை உரமாக்கும் தொழில்நுட்ப பயிற்சி: சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், காமாட்சிபுரம், தேனி, அலைபேசி: 90423 87853.
நவ.5: வேளாண் தொழில்நுட்ப கண்காட்சி: தெய்வீகம் திருமண மண்டபம், சேலம், ஏற்பாடு: ஒருங்கிணைந்த விவசாயிகள் நலச்சங்கம், அலைபேசி: 95667 12939.