PUBLISHED ON : மே 14, 2025

மே 8, 9: விவசாய தொழில்முனைவோருக்கான டிரேட்மார்க் முகாம் கட்டண பயிற்சி: கிள்ளிகுளம் வேளாண் தொழில்முனைவோர் மையம், வ.உ.சி., வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிகுளம், வல்லநாடு, துாத்துக்குடி, ஏற்பாடு: இ.டி.ஐ.ஐ., அலைபேசி: 93619 24928.
மே 9 - 11: இயற்கை வழி வேளாண்மை கட்டண பயிற்சி: வானகம், நம்மாழ்வார் உயிர்ச்சுழல் நடுவம், சுருமான்பட்டி, கடவூர், கரூர், அலைபேசி: 86680 98495
மே 15: மாடித்தோட்டம் அமைத்தல், பராமரித்தல் பயிற்சி, மே 17: சிறுதானியங்களில் இருந்து ஐஸ்கிரீம் தயாரித்தல் செய்முறை பயிற்சி, பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம், பிள்ளையார்பட்டி, சிவகங்கை, அலைபேசி: 94885 75716.
மே 21: கால்நடை வளர்ப்பிற்கான ஊட்டச்சத்து மிக்க பசுந்தீவன குச்சித்தீவனப் பயன்பாடு குறித்த பயிற்சி: கால்நடை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஓரத்தநாடு, தஞ்சாவூர், அலைபேசி : 94895 25801.
மே 24: நான்காம் ஆண்டு பனை கனவுத் திருவிழா: பனங்காடு, பூரிகுடிசை, நரசிங்கனுார், விக்கிரவாண்டி, விழுப்புரம், ஏற்பாடு: பனங்காட்டில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம், அலைபேசி: 70105 08134.
மே 31: திருத்துறைப்பூண்டி தேசிய நெல் திருவிழா: ஏ.ஆர்.வி., திருமண மண்டபம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், ஏற்பாடு: தமிழ்நாடு நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம், அலைபேசி: 99527 87998.
மே 31: தென்னையில் 20 மாதத்தில் 2 மடங்கு உற்பத்தியை அதிகரிக்கும் தொழில்நுட்ப பயிற்சி: பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையம், பிள்ளையார்பட்டி, சிவகங்கை, அலைபேசி:95784 99665.