PUBLISHED ON : மே 28, 2025

மே 29-31: விவசாய கண்காட்சி: ஆனந்தா மகால், ரயில்வே கேட் மேம்பாலம் அருகில், விழுப்புரம், இலவச மரக்கன்று வழங்கப்படும். அலைபேசி: 63793 53264.
மே 30, 31: விவசாய கண்காட்சி: கொங்கு திரு மண மண்டபம், தலைவாசல், சேலம், அலைபேசி: 95667 12939.
மே 31: தென்னை மரங்கள் பராமரிப்பு, சாகுபடி அதிகரித்தல் பயிற்சி: பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம், பிள்ளையார்பட்டி, சிவகங்கை, அலைபேசி: 95784 99665.
ஜூன் 12-14: வெட்டிவேர் திருவிழா: கல்லணை, தோகூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், தஞ்சாவூர், ஏற்பாடு: ராமேஸ்வரம் வெட்டி வேர், கல்லணை வெட்டிவேர் தோட்டம், எக்ஸல் அக்ரோ, அலைபேசி: 98424 53102.
ஜூன் 14 : கீரைத் திருவிழா கண்காட்சி மற்றும் விற்பனை: திருமகள் திருமண மண்டபம், ஆக்சீலியம் கல்லுாரி ரோடு, காந்தி நகர், வேலுார், ஏற்பாடு: மக்கள் நலச்சந்தை, அலைபேசி: 94430 32426.
ஜூன் 19 : தோட்டக்கலை பயிர்களில் இயந்திரங்களை பயன்படுத்துவது குறித்த கட்டண பயிற்சி: இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம், ஹசரகட்டா லேக் போஸ்ட், பெங்களூரு, ஏற்பாடு: பெஸ்ட் - ஹார்ட்டி, அலைபேசி: 77608 83948.
ஜூன் 22: நுாறாண்டுகளுக்கு மேல் வருமானம் தரும் மரம்: மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்: சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி கல்லூரி மற்றும் மருத்துவமனை, குலசேகரம், கன்னியா குமரி, அலைபேசி: 94425 90079.